Appa Ummai Nesikkiren - அப்பா உம்மை நேசிக்கிறேன் - Christking - Lyrics

    Appa Ummai Nesikkiren - அப்பா உம்மை நேசிக்கிறேன்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அப்பா உம்மை நேசிக்கிறேன்
    ஆர்வமுடன் நேசிக்கிறேன்

    1. எப்போதும் உம் புகழ்தானே
    எந்நேரமும் ஏக்கம் தானே
    எல்லாம் நீர்தானே – ஐயா

    2. பலியாகி என்னை மீட்டிரையா
    பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
    ஒளியாய் வந்தீரையா – ஐயா

    3. உந்தன் அன்பு போதுமையா
    உறவோ பொருளோ பிரிக்காதையா
    என் நேகர் நீர்தானையா – ஐயா

    4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
    மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
    விண்ணக பேரின்பமே – அப்பா

    5. அனுதின உணவு நீர்தானைய -என்
    அன்றாட வெளிச்சம் நீர்தானையா
    அருட்கடல் நீர்தானையா – எனக்கு

    6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
    ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
    அருகதை இல்லையையா – ஐயா

    7. ஜெபமே எனது ஜீவனாகணும்
    ஜெயக்கொடி எனது இலக்காகணும்
    ஊழியம் உணவாகணும்

    [/restab]
    [restab title="English"]

    Appa Ummai Nesikkiren
    Aarvamudan Nesikkiren

    1. Eppoadhum um pugazhdhaane
    Ennaeramum eakkam dhaane
    Ellaam neerdhane – Aiyaa

    2. Baliyaagi ennai meetteeraiyaa
    Paavangal sumandhu theerththeeraiya
    Oliyaai vandheeraiyaa – Aiyaa

    3. Undhan anbu poadhumaiyaa
    Uravoa poruloa pirikkaadhaiyaa
    En naesar neerdhaanaiyaa – Aiyaa

    4. Kanneer thudaikkum kaarunyame
    Manniththu marakkum thaayullame
    Vinnaga paerinbame – Appaa

    5. Anudhina unavu neerdhaanaiyaa – en
    Andraada velichcham neerdhaanaiyaa
    Arutkadal neerdhaanaiyaa – Enakku

    6. Oru kuraiyindri nadaththukindreer
    Oozhiyam thandhu magizhgindreer
    Arugadhai illaiyaiyaa – Aiyaa

    7. Jebame enadhu jeevanaaganum
    Jeyakkodi enadhu ilakkaaganum
    Oozhiyam unavaaganum

    [/restab][/restabs]
    Appa Ummai Nesikkiren - அப்பா உம்மை நேசிக்கிறேன் Appa Ummai Nesikkiren - அப்பா உம்மை நேசிக்கிறேன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.