Parisutha Aaviyae - பரிசுத்த ஆவியே - Christking - Lyrics

    Parisutha Aaviyae - பரிசுத்த ஆவியே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே
    நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்

    உமக்காக என்றும்
    ஊழியம் செய்யவே
    பரிசுத்த ஆவியின்
    பெலன் தாருமே
    பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
    ஊற்றிடுமே உமது ஆவியை
    ஊற்றுமே ஊற்றுமே இந்நேரத்தில்

    அற்புதங்கள் ஆதிசயங்கள் செய்திட
    அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே
    அதிகாரமாய் சாத்தானை துரத்திட
    வல்லமையின் ஆவியை
    எனக்கு தாருமே
    தாருமே தாருமே இந்நேரத்தில்

    எலிசாவின் மேலே இருந்த
    அந்த அபிஷேகம்
    திரளாய் என் மேலே
    இன்று ஊற்றுமே
    உமக்காக என்றும் பிரகாசிக்க
    அக்கினியின் அபிஷேகத்தால் நிரப்புமே
    நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்
    [/restab]
    [restab title="English"]
    Parisutha Aaviyae Engalai Nirapumae
    Nirapumae Nirapumae indha Nerathil

    Umakagavae Uzhiyam Nan seidhida
    Apposthalarin Aaaviyai Yenaku tharumae -2
    Tharumae Tharumae indha nerathil

    Adhigaramai saathanai naan thurathida
    vallamaiyin aaviyae oottrumae
    oottrumae oottrumae indha nerathil

    Aaviyodum unmaiyodum naan Jebithida
    Akkiniyin Abishagathal Ennai Nirapumae
    Nirapumae Nirapumae indha nerathil
    [/restab][/restabs]
    Parisutha Aaviyae - பரிசுத்த ஆவியே Parisutha Aaviyae - பரிசுத்த ஆவியே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.