Yesuvai nesikka thondanginen - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் - Christking - Lyrics

    Yesuvai nesikka thondanginen - இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

    இயேசுவை நேசிக்க [C maj T70 4/4]

    இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
    அது சுகம் மேலான சுகம்

    Yesuvai nesikka thondanginen
    Adhu sugam melaana sugam

    உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
    அது உன்னை என்றும் ஏமாற்றுமே
    தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

    Ulagathin poiyaana anbum vendaame
    Adhu unnai endrum yemaatrume
    Dheiva anbu unnai thaalaattume

    பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
    தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே - நம்
    ஜீவனைக் காக்கும் மாமருந்தே

    Ponnum porulum nammodu mannil seraathe
    Dheiva anbu mattum nam sondhame
    Nam jeevanai kaakum maa marundhe

    அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
    இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
    நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

    Avarai nesithaal avarai pola maariduvom
    Indha ulagathin anbai veruthiduvom
    Naam kristhuvin sindhai tharithiduvom
    Yesuvai nesikka thondanginen - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Yesuvai nesikka thondanginen - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.