En ennangalai maatrum - என் எண்ணங்களை மாற்றும் - Christking - Lyrics

    En ennangalai maatrum - என் எண்ணங்களை மாற்றும்

    என் எண்ணங்களை [D maj T75 4/4]
    என் எண்ணங்களை மாற்றும்
    என் விருப்பங்களை மாற்றும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை புதிதாக்கும்
    என்னை உடைத்து என்னை வனைந்து
    என்னை உமதாக்கும்

    En ennangalai maatrum
    En viruppangalai maatrum
    Ennai udaithu ennai vanaindhu ennai pudhidhaakkum
    Ennai udaithu ennai vanaindhu ennai umadhaakkum

    கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
    எண்ணங்களை கட்ட முடியல
    நான் என்ன செய்வேனோ தெரியல

    Kaigalai kattinen kangalai kattinen
    Ennangalai katta mudiyala
    Naan enna seiveno theriyala

    வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
    ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
    உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்

    Vaarthayai yerkiren vaazhaththaan paarkiren
    Aanaalum yeno dhinam thorkiren
    Um kirubai mattum yedhirpaarkiren

    சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
    சிற்றின்ப மாயை அதை நீக்குமே
    பற்றோடு என்னை கண்ணோக்குமே

    Siruvarai polave sindhanai maatrume
    Sitrinba maayai adhai neekkume
    Patrodu ennai kan nokkume
    En ennangalai maatrum - என் எண்ணங்களை மாற்றும் En ennangalai maatrum - என் எண்ணங்களை மாற்றும் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.