Saalem raja saaron roja - சாலேம் ராஜா சாரோன் ராஜா - Christking - Lyrics

    Saalem raja saaron roja - சாலேம் ராஜா சாரோன் ராஜா

    இயேசைய்யா [B min T105 4/4]

    இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்
    இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன்

    Yesaiyyaa um naamam arindhen
    Yesaiyyaa um paadham panindhen

    உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
    செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா
    உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா
    எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா

    Undhan sollellaam endrum unmai chollaiyaa
    Seyyum seyalellaam endrum valla cheyalaiyaa
    Undhan sollellaam endrum unmai chollaiyaa
    Endhan uyirellaam endrum neere aiyaa neere aiyaa

    எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்
    மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர்

    Egypthile pudhu vidhathile um balathai veliyitteer
    Mirattum alaigalai virattum padaigalai vilakki vazhi vitteer

    பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்
    ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர்

    Parathile neer anaithaiyum um puyathil aalgindreer
    Jagathaiyum en agathaiyum neer adakki aalgindreer

    இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா
    கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா

    Irakkamum manadhurukkamum um sirappu gunamaiyaa
    Koduppadhum uyir eduppadhum um viruppa gunamaiyaa

    மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற
    மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற

    Marathile neer mariththathu en vaazhkai karaiyera
    Maritha pinne uyirthathundhan vaarthai niraivera
    Saalem raja saaron roja - சாலேம் ராஜா சாரோன் ராஜா Saalem raja saaron roja - சாலேம் ராஜா சாரோன் ராஜா Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.