Ulagam thondrum munne - உலகம் தோன்றும் முன்னே உன்னை - Christking - Lyrics

    Ulagam thondrum munne - உலகம் தோன்றும் முன்னே உன்னை

    உலகம் தோன்றும் [D min T85 4/4]
    உலகம் தோன்றும் முன்னே உன்னை
    தெரிந்துகொண்டாரே தேவன்
    கருவினில் உருவாகும் முன்னே உன்னை
    பிரித்தெடுத்தாரே தேவன்
    கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
    பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
    ஆவியாய் கூடவே இருக்கின்றார்
    உனக்காய் பரிந்து பேசுகிறார்

    Ulagam Thondrum

    Ulagam thondrum munne
    Unnai therindhu kondaare dhevan
    Karuvinil uruvaagum munne
    Unnai piritheduthaare dhevan
    Kiristhu unakkaai adikapattaar
    Un paavangalukkaga norukapattaar
    Aaviyaai koodave irukkindraar
    Unakkaai parindhu pesugiraar
    Ulagam thondrum munne - உலகம் தோன்றும் முன்னே உன்னை Ulagam thondrum munne - உலகம் தோன்றும் முன்னே உன்னை Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.