Ummaithaan ummai mattum - உம்மைத்தான் உம்மை மட்டும் தான் - Christking - Lyrics

    Ummaithaan ummai mattum - உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

    உம்மைத்தான் [D min 106 4/4]
    உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
    என் கண்கள் தேடுதே
    என் உள்ளம் நாடுதே

    Ummaithaan ummai mattum thaan
    En kangal thedudhe en ullam naadudhe

    மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் - அதுபோல்
    என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் - தேவா
    உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
    எல்லாமே நஷ்டம் என்கிறேன்

    Maangal neerodai vaanjikkum
    Adhupol en ullam ummai vaanjikkum - dheva
    Um anbai ennumbodhu boologam ondrum illai
    Ellaame nashtam engiren

    வேதம் சொல் சித்தம் செய்கிறேன் - உந்தன்
    பாதம் நல் முத்தம் செய்கிறேன் - தேவா
    உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
    பூலோகில் யாருமில்லையே

    Vedham sol sitham seigiren
    Undhan paadham nal mutham seigiren - dheva
    Ummaipol ennai kaakka melogil ennai serka
    Boologil yaarum illaiye
    Ummaithaan ummai mattum - உம்மைத்தான் உம்மை மட்டும் தான் Ummaithaan ummai mattum - உம்மைத்தான் உம்மை மட்டும் தான் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.