Yesu Nammam - இயேசு நாமம் உயர்ந்த நாமம் - Christking - Lyrics

    Yesu Nammam - இயேசு நாமம் உயர்ந்த நாமம்

    இயேசு நாமம் உயர்ந்த நாமம்
    உன்னத நாமம் மேலான நாமம்

    மரணத்தின் வல்லமைகள்
    தெறிப்பட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    பாதாள சங்கிலிகள்
    அறுப்பட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே

    சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
    மரணத்தை அவர் ஜெயித்திட்டார்

    பாவத்தின் வல்லமைகள்
    உடைபட்டு போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    வியாதியின் வல்லமைகள்
    விலகியே போகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே

    தடைசெய்த மதில்கள்
    தளர்ந்து போய் விழுகுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே
    எரிகோவின் வல்லமைகள்
    பயந்துபோய் ஓடுதே
    இயேசுவின் நாமம் சொல்லையிலே

    Yesu Naamam Uyirntha Naamam
    Unatha Naamam Meylana Naamam

    Maranathai Vallaimaigal
    Theripatte Odethey
    Yesuvin Naamam Solleyile
    Pathala Sangithigal Arupatte Pogethey
    Yesuvin Naamam Solleyile
    SIluvaiyil Yesu Vetripetrar
    Maranathai Avar Jeythithar

    Pavathin Vallamaigal
    Udaipatte Pogethey
    Yesuvin Naamam Solleyile
    Viathiyin Vallamaigal Vilaigiye Odethey
    Yesuvin Naamam Solleyile
    SIluvaiyil Yesu Vetripetrar
    Maranathai Avar Jeythithar

    Thadaiseitha Mathigal
    Thagernthe Poi Vilagathe
    Yesuvin Naamam Solleyile
    Yerigovin Vallamaigal Bayanthe Poi Odethe
    Yesuvin Naamam Solleyile
    Siluvaiyil Yesu Vetripetrar
    Maranathai Avar Jeythithar
    Yesu Nammam - இயேசு நாமம் உயர்ந்த நாமம் Yesu Nammam - இயேசு நாமம் உயர்ந்த நாமம் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.