An Namam Yesu - அந்நாமம் இயேசு - Christking - Lyrics

    An Namam Yesu - அந்நாமம் இயேசு

    Album: RINNAH
    Sung By: Ps.R.J.MOSES
    Lyrics,Tune: Ps.R.J.MOSES
    Music: VICKY GIDEON

    உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் - 2
    அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
    நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2

    1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே - 2
    நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதே
    வேறு நாமம் இல்லை உலகிலே - 2
    அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
    நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2 - உம் முகத்தை

    2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே - - 2
    நான் நேசிக்கும் உம் நாமம் முன்பாகவே
    முழங்கால்கள் யாவும் மடங்குமே - 2
    அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லி
    நான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் - 2 - உம் முகத்தை


    An Namam Yesu - அந்நாமம் இயேசு An Namam Yesu - அந்நாமம் இயேசு Reviewed by Christking on September 22, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.