Vineela Matchi Thondrea - விண்ணிலே மாட்சி தோன்ற - Christking - Lyrics

    Vineela Matchi Thondrea - விண்ணிலே மாட்சி தோன்ற

    Lyrics: Bergin Kumar
    Singer: Sanal
    Camera: Ebe, Subin
    Drone: Manoj

    விண்ணிலே மாட்சி தோன்ற மண்ணிலே மீட்சி காண
    மகிமை யாவும் துறந்து இயேசு பாலன் பிறந்து விட்டார் -2

    காரிருள் வேளையிலே கடும்குளிர் நேரத்தினிலே
    ஏழைக்கோலமதாய் பாரினிலே இயேசு பிறந்தார்
    அக்காலத்திலே மேய்ப்பர்களை காத்த பேரொளி
    தூதர்கள் பாடும் சத்தம் அங்கே கேட்டது - விண்ணிலே

    பொன் வெள்ளை போளம், தூபவர்க்கம் காணிக்கையாக வைத்தார்கள்
    பிறந்த குழந்தையைப் பார்த்தார்கள் அதைக் கொஞ்சிட துடித்தார்கள்
    கண்களில் கருணை ஒளி நிறைந்த குழந்தையின் அழகை ரசித்தார்கள்
    தூதர் பாடல்கள் பாடினார்கள் அல்லேலூயா பாடினார்கள்
    விண்ணுலக ரோஜாவே மண்ணில் வந்து பூத்ததே
    விண்மீன்கள் கூட்டத்தில் விடிவு கால வெள்ளியே
    பனி கால மேகங்கள் பவனி வரும் வானிலே
    ஜோதி வீசுப்படும வானில் தூதர் கூட்டம்
    HAPPY CHRISTMAS - விண்ணிலே


    Vineela Matchi Thondrea - விண்ணிலே மாட்சி தோன்ற Vineela Matchi Thondrea - விண்ணிலே மாட்சி தோன்ற Reviewed by Christking on September 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.