Iru Manamum - இருமனமும் ஒருமனமாக : Wedding Song - Christking - Lyrics

    Iru Manamum - இருமனமும் ஒருமனமாக : Wedding Song

    Music: D. Jedidiah Jackson Raj
    Lyrics: D. Jedidiah Jackson Raj
    Mixing & Mastering: Aloysious Ajay
    Visuals: Aravindhan & Stanislaus Sanjay

    இருமனமும் ஒருமனமாக மாறுவதே திருமணமே
    இருவருமே இனி ஒருவராக கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே
    நேரமும் வந்தது காலமும் வந்தது
    உன்னையும் என்னையும் சேர்த்திடவே
    கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது
    நீயும் நானும் வாழுவோமே - இருமனமும்

    மாம்சத்தில் மாம்சமாக எலும்பில் எலும்பாக
    எனது பாதி ஆனாளே
    நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும்
    உன்னை என்றும் நேசிப்பேனே
    இன்பத்திலும் துன்பத்திலும் வியாதி வறுமையிலும்
    உன்னை என்றும் நேசிப்பேனே
    மரணம் நம்மை பிரிக்கும் அளவுக்கும்
    எல்லா நிலையிலும் நேசிப்பேனே - இருமனமும்


    Iru Manamum - இருமனமும் ஒருமனமாக : Wedding Song Iru Manamum - இருமனமும் ஒருமனமாக : Wedding Song Reviewed by Christking on September 18, 2018 Rating: 5

    4 comments:

    1. Replies
      1. Sure Sent your whatsapp number to christking.in@gmail.com

        Delete
    2. can I please get chords for this song please? I am willing to play for my brothers wedding. This is my email ID solomonpaulrd7gmail.com

      ReplyDelete
    3. Can I get karoki of this song

      ReplyDelete

    Powered by Blogger.