Tholanja Enna Theadi - தொலஞ்ச என்ன தேடி by John Jebaraj - Christking - Lyrics

    Tholanja Enna Theadi - தொலஞ்ச என்ன தேடி by John Jebaraj

    Lyrics, Tune,: Pas. John Jebaraj
    Music: Derrick Paul
    Mixing & Mastering: Bro. David Selvam
    Produced : Levi Ministries

    Allai Levi - 4 PPT-Download

    தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை
    என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
    என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை

    மந்தைவிட்டு போனேன்
    கந்தையோடு நின்னேன்
    அகற்சி கொண்ட கூட்டத்தால
    அவ்வியம் கொண்டேன்

    உலகம் தந்த தீர்ப்பு
    இறுதியல்ல என்று
    பழகின ஒரு சத்தம் கேட்டு
    கண்கள திறந்தேன்

    என்னை தேடித்திரிஞ்ச காலில்
    முட்கள் தையக் கண்டேன்
    என்னை தூக்கி சுமக்கும் கைகள்
    பறந்து விரியக் கண்டேன்

    அவர் வயின் விதும்பல்
    போல உமது அல்லை

    Tholanja enna theadi Lyrics In English

    Tholanja enna theadi vandha allai
    Yen Oruthanukkai thaandi vandhadhu ellai
    Enai Tholil sumakkum
    Allai killa ellai

    Mandhai vittu poanaen
    kandhayoadu ninnaen
    Aharchi konda kootathala
    Avviya, Kondaen
    Ulagam thandha theerpu
    Iruthi alla endru
    Pazhagina oru satham
    Kaettu kangala thirandhaen

    Ena thaedi thirinja
    Kaalil mutkal thayya kandaen
    Enai thooki sumakkum kaigal
    Parandhu viriya kandaen

    Avar vayin vidhumbal
    Poala umadhu Allai.


    Tholanja Enna Theadi - தொலஞ்ச என்ன தேடி by John Jebaraj Tholanja Enna Theadi - தொலஞ்ச என்ன தேடி by John Jebaraj Reviewed by Christking on November 26, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.