En Yesu Balan - என் இயேசு பாலா - Christking - Lyrics

    En Yesu Balan - என் இயேசு பாலா


    என் இயேசு பாலா என் இன்ப நாதா
    பாடுவேன் ஆரீரரோ
    வீணையை எடுத்து இன்னிசை மீட்டி
    பாடுவேன் தாலேலோ - (2)

    1. தென்றல் காற்றே மெல்ல வீசு
    தெய்வீக பாலன் தூங்கிடவே
    தேன் சிந்தும் தூதனின் பாடல்களால்
    பாலனை தாலாட்டவா... - (2)
    ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ - (2)

    2. காரிருள் வேளை கடுங்குளிர் நேரம்
    கருணையின் உருவே கனிவோடு உதித்தார் - (2)
    பூலக மாந்தர்கள் தாலாட்டிட
    கண்ணே நீ கண்ணுறங்கு - (2)
    ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ - (2)


    Tamil Christmas Song
    En Yesu Balan - என் இயேசு பாலா En Yesu Balan - என் இயேசு பாலா Reviewed by Christking on November 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.