Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly

    Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly


    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளைப் போல் இம்மட்டும் காத்தீரே - (2)

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே - (2)
    - கன்மலையின்

    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர்
    ஏழை நான் கூப்பிட்டபோதெல்லாம் இறங்கி பதிலளித்தீர் - (2)
    - கன்மலையின்


    Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly Kanmalayin Maraivil - கன்மலையின் மறைவில் :: Anita Sangeetha Kingsly Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.