Vinnin Mainthaney - விண்ணின் மைந்தனே ::Pastor.Issac Anointon

    Vinnin Mainthaney - விண்ணின் மைந்தனே ::Pastor.Issac Anointon


    {விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
    எனக்காக பிறந்தீரே
    தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
    எனக்காக பிறந்தீரே} -2
    கொண்டாடுவேன் உம் வருகையை
    துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
    -விண்ணின் மைந்தனே

    1.மகிமையின் தேவன் பிறந்தார் - நான்
    மகிமையின் சாயல் பெற்றிட
    உன்னதர் இயேசு பிறந்தார் - நான்
    உயிரோடு எழுந்திட - (2)
    கொண்டாடுவேன் உம் வருகையை
    துதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2)
    -விண்ணின் மைந்தனே

    2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
    இயேசுவை காட்டிக் கொடுத்ததே
    மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
    இயேசு பிறந்தாரே - (2)
    {கொண்டாடுவேன் உம் வருகையை
    துதித்திடுவேன் உயிர் உள்ளவரை} -(2)
    -விண்ணின் மைந்தனே

    Vinnin Mainthaney Mannulagil
    Enakkaaga Pirantheereh
    Deva Rubamaai Anbin Pillaiyaai
    Enakkaaga Pirantheereh

    Kondaduven Um Varukaiyai
    Thuthiththiduven Uyir Ullavarai

    1.magimaiyin Devan Piranthaar Magimaiyin Saayel Petrida
    Unnathar Yesu Piranthaar
    Uyirodu Ezhunthida - (2)
    (Kondaduven)

    2.vaanaththil Thonriya
    Natchaththiram
    Yesuvaik Kaatthik Koduththathey
    Meyppargal Saassrigal
    Paneenthida
    Yesu Piranthaareh -(2)
    (Kondaduven)


    New Christmas Song by Pastor.Issac Anointon
    Vinnin Mainthaney - விண்ணின் மைந்தனே ::Pastor.Issac Anointon Vinnin Mainthaney - விண்ணின் மைந்தனே ::Pastor.Issac Anointon Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.