Um Anbae - உம் அன்பே :- Bro.Eric Osben - Christking - Lyrics

    Um Anbae - உம் அன்பே :- Bro.Eric Osben


    Scale:C#-minor

    இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
    மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2)

    கவலை மறந்தது உந்தன் வாக்காலே
    கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே
    மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே
    பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே

    உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
    உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

    கைவிடப்படல ஏமாற்றமடைய
    நீர் என்னை விடல எப்போதுமே (2)

    இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
    மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே

    தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே
    தைரியம் வந்தது தேவன் தம்மாலே
    பேர் பெற்றேனே உந்தன் பேராலே
    ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே

    உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
    உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

    கைவிடப்படல ஏமாற்றமடைய
    நீர் என்னை விடல எப்போதுமே (2)

    Irul soozhntha velaiyil um anbe podhumae
    Manam sorntha nerathil um anbe podhumae (2)

    Kavalai maranthadhu unthan vaakaalae
    Kanneer kurainthadhu unthan anbaalae
    Manam nirainthadhu unthan sollaalae
    Paavam theernthadhu unthan thayavaalae

    Ummai paartha velai ennai maranthu ponen
    Ummai nokki vanthen ummai nadi nindren

    Kaividapadala yemaatramadaya
    neer ennai vidala eppodhumae (2)

    Irul soozhntha velaiyil um anbe podhumae
    Manam sorntha nerathil um anbe podhumae

    Thavippu kurainthadhu thanthai umaalae
    Thairiyam vanthadhu dhevan thammaalae
    Per petrenae unthan peraalae
    Jeyam kondenae vendhan ummalae

    Ummai paartha velai ennai maranthu ponen
    Ummai nokki vanthen ummai nadi nindren

    Kaividapadala yemaatramadaya
    neer ennai vidala eppodhumae (2)


    Um Anbae - உம் அன்பே :- Bro.Eric Osben Um Anbae - உம் அன்பே :- Bro.Eric Osben Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.