Ennai Padaithavarea - என்னை படைத்தவரே :- James Kumar - Christking - Lyrics

    Ennai Padaithavarea - என்னை படைத்தவரே :- James Kumar

    என்னை படைத்தவரே அழைத்தவரே
    துணையாக எப்போதும் வருபவரே
    முன் குறித்தவரே வனைந்தவரே
    உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2

    யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
    யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2

    1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
    நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
    பாசம் காட்டி மாறாத அன்பை
    எனக்கு தந்தவரே – 2

    2. படைகள் எல்லாம் எனை சூழ நின்று
    பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
    பலத்த அரணாய் எனக்காக நின்று
    பாதுகாத்தவரே – 2

    3. முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
    கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
    வறுமை மாற்றி வளமான வாழ்வை
    எனக்கு தந்தவரே – 2

    Ennai Padaithavarea Azhaithavarea
    Thunaiyaaga Yeppothum Varubavarea
    Mun Kurithavarea Vanaindhavarea
    Ullangaill Ennai Anbaai Varainthavarae – 2

    Yeshuvaa… Neer Endhan Thunaiyaalarea
    Yeshuvaa… Neer Endhan Yejamaananea – 2

    1. Nesithor Ellam Enai Thookiyeriya
    Neer Mattum Yeno Enai Serthukondeer
    Paasam Kaatti Maaraatha Anbai
    Enakku Thanthavarea – 2

    2. Padaigal Ellam Enai Sula Nindru
    Pattaya Vaarthayal Enai Theendum Pothu
    Balaththa Aranaai Enakkaga Nindru
    Paathugaathavarea – 2

    3. Mullulla Paadhail Naan Nadandha Podhu
    Kazhugai Pola Enai Thookki Sumandheer
    Varumai Maatri Valamaana Vazhvai
    Enakku Thanthavareea – 2


    Ennai Padaithavarea - என்னை படைத்தவரே :- James Kumar Ennai Padaithavarea - என்னை படைத்தவரே :- James Kumar Reviewed by Christking on July 10, 2019 Rating: 5

    2 comments:

    Powered by Blogger.