Ennaiyum En Veetaiyum - என்னையும் என் வீட்டையும் :- Voice of Eden - Christking - Lyrics

Ennaiyum En Veetaiyum - என்னையும் என் வீட்டையும் :- Voice of Eden



என்னையும் என் வீட்டையும்
கர்த்தர் இம்மட்டும் கொண்டு வந்ததற்கு
நானெம்மாத்திரம்? என் வீடெம்மாத்திரம்?

1. கடந்த நாட்களில்
கருணையாய்க் காத்தார்
தொடர்ந்து காப்பதால்
நன்றியாய் ஜீவிப்போம்

2. துன்பத்தின் நேரத்தில்
அன்பாகவே காத்தார்
எந்நாளும் தாங்குவார்
சாட்சியாய் ஜீவிப்போம்

3. வியாதியின் நேரத்தில்
சுகமருளினார்
தயவாய்க் காப்பாரே
பக்தியாய் சேவிப்போம்


English


Ennaiyum En Veetaiyum - என்னையும் என் வீட்டையும் :- Voice of Eden Ennaiyum En Veetaiyum - என்னையும் என் வீட்டையும் :- Voice of Eden Reviewed by Christking on April 02, 2020 Rating: 5

1 comment:

  1. என்னையும் என் வீட்டையும்
    கர்த்தர் இம்மட்டும் கொண்டு வந்ததற்கு
    நானெம்மாத்திரம்? என் வீடெம்மாத்திரம்?

    1. கடந்த நாட்களில்
    கருணையாய்க் காத்தார்
    தொடர்ந்து காப்பதால்
    நன்றியாய் ஜீவிப்போம்

    2. துன்பத்தின் நேரத்தில்
    அன்பாகவே காத்தார்
    எந்நாளும் தாங்குவார்
    சாட்சியாய் ஜீவிப்போம்

    3. வியாதியின் நேரத்தில்
    சுகமருளினார்
    தயவாய்க் காப்பாரே
    பக்தியாய் சேவிப்போம்

    ReplyDelete

Powered by Blogger.