Boomiyin Kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் - Christking - Lyrics

    Boomiyin Kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும்


    பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
    கெம்பீரமாகவே பாடுங்களே

    சாரோனின் ரோஜா அவர்
    பள்ளத்தாக்கின லீலியே
    பரிசுத்தர் என் நேசரவர்
    பதினாயிரங்களில் சிறந்தோர்

    வார்த்தையில் உண்மையுள்ளோர்
    வாக்குத்தத்தம் செய்திட்டார்
    கலங்காதே திகையாதே
    ஜெயமீந்து உன்னை காத்திடுவார்

    முற்றும் அழுகுள்ளவர்
    அன்பில் இணையற்றவர்
    மதுரமாம் அவர் நேசம்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே

    வார்த்தையின் தேவனவர்
    வார்த்தையால் தாங்குபவர்
    சர்வத்தையும் தாங்குபவர்
    வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே


    Poomiyin Kutikalae Ellorum Karththarai
    Kempeeramaakavae Paadungalae

    Saaronin Rojaa Avar
    Pallaththaakkina Leeliyae
    Parisuththar en Naesaravar
    Pathinaayirangalil Siranthor

    Vaarththaiyil Unnmaiyullor
    Vaakkuththaththam Seythittar
    Kalangaathae Thikaiyaathae
    Jeyameenthu Unnai Kaaththiduvaar

    Muttum Alukullavar
    Anpil Innaiyattavar
    Mathuramaam Avar Naesam
    Naamam Oottunnda Parimalamae

    Vaarththaiyin Thaevanavar
    Vaarththaiyaal Thaangupavar
    Sarvaththaiyum Thaangupavar
    Vaarththaiyentum Nammaith Thaangidumae

    Boomiyin Kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் Boomiyin Kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.