Aaga Mangal Bukal - ஆகமங்கள் புகழ் - Christking - Lyrics

    Aaga Mangal Bukal - ஆகமங்கள் புகழ்


    ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
    வாகு தங்கு குருனாதா நமோ நமோ
    ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ

    மாகமண்டல விலாசா நமோ நமோ
    மேகபந்தியி னுலாசா நமோ நமோ
    வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ

    நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
    காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
    நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ

    ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
    யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
    ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

    அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
    மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
    அதிசய பராப சீலா நமோ நமோ

    பொறிவினை யூறத சரீரா நமோ நமோ
    குறையணுவிலாத குமாரா நமோ நமோ
    புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ

    நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ
    முறைகள் தவறாத விணேனே நமோ நமோ
    நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ

    இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
    பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
    எருசலை யினீடிய நாதா நமோ நமோ


    Aakamangal Pukal Vaethaa Namo Namo
    Vaaku Thangu Kurunaathaa Namo Namo
    Aayar Vanthanaisey Paathaa Namo Namo

    Maakamanndala Vilaasaa Namo Namo
    Maekapanthiyi Nulaasaa Namo Namo
    Vaana Sangam Visvaasaa Namo Namo

    Naakavimpam Uyar Kolaa Namo Namo
    Kaakamum Pannisey Seelaa Namo Namo
    Naadum Anpar Anukoolaa Namo Namo

    Aesu Manthramutru Poomaa Namo Namo
    Yooka Thanthravaathi Seemaa Namo Namo
    Aesu Venta Thirunaamaa Namo Namo

    Arivi Nuruvaakiya Moolaa Namo Namo
    Maraiyavarkal Thaetiya Noolaa Namo Namo
    Athisaya Paraapa Seelaa Namo Namo

    Porivinai Yooratha Sareeraa Namo Namo
    Kuraiyanuvilaatha Kumaaraa Namo Namo
    Puvana Muluthaal Athikaaraa Namo Namo

    Niraivaliyin Maeviya Konae Namo Namo
    Muraikal Thavaraatha Vinneenae Namo Namo
    Nithiperuku Maarasa Thaenae Namo Namo

    Irai Thavithu Paatiya Geethaa Namo Namo
    Paraikalpala Kootiya Pothaa Namo Namo
    Erusalai Yineetiya Naathaa Namo Namo

    Aaga Mangal Bukal - ஆகமங்கள் புகழ் Aaga Mangal Bukal - ஆகமங்கள் புகழ் Reviewed by Christking on July 02, 2020 Rating: 5
    Powered by Blogger.