Anbodu Emmai Pooshikkum - அன்போடு எம்மைப் போஷிக்கும் - Christking - Lyrics

Anbodu Emmai Pooshikkum - அன்போடு எம்மைப் போஷிக்கும்


1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.

2. கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3. மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.


Anpodu Emmaip Poshikkum

1. Anpodu Emmaip Poshikkum
Peththaelin Theyvamae;
Munnoraiyum Nadaththineer
Kashda Ivvaalvilae.

2. Kirupaasanamun Pataippom
Em Jepam Sthothramum;
Thalaimuraiyaayth Thaevareer
Em Theyvamaayirum.

3. Mayangum Jeeva Paathaiyil
Meyp Paathai Kaatdidum;
Antantumae Neer Tharuveer
Aakaaram Vasthiramum.

4. Ijjeeviya Ottam Mutinthu,
Pithaavin Veettinil
Sernthilaippaarumalavum
Kaappeer Um Maraivil.

5. Ivvaaraana Paer Nanmaikkaay
Panninthu Kenjinom;
Neerthaam Em Theyvam Entumae,
Suthantharamumaam.

Anbodu Emmai Pooshikkum - அன்போடு எம்மைப் போஷிக்கும்  Anbodu Emmai Pooshikkum - அன்போடு எம்மைப் போஷிக்கும் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.