Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே - Christking - Lyrics

    Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே


    கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
    களிகூர்ந்து கீதம் பாடு
    சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
    சங்கீதம் பாடி ஆடு

    அல்லேலூயா அல்லேலூயா

    பாவத்தின் சுமையகற்றி
    கொடும்பாதாள வழி விலக்கி
    பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
    பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா

    நீதியின் பாதையில் அவர்
    நிதம் நம்மை நடத்துகிறார்
    எது வந்த போதும் மாறாத இன்ப
    புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா

    மறுமையின் வாழ்வினிலே இயேசு
    மன்னவன் பாதத்தில்
    பசி தாகமின்றி துதி கானம் பாடி
    பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா


    Karththaavin Janamae Kaiththaalamudanae
    Kalikoornthu Geetham Paadu
    Saalaemin Raajaa Nam Sonthamaanaar
    Sangatham Paati Aadu

    Allaelooyaa Allaelooyaa

    Paavaththin Sumaiyakatti
    Kodumpaathaala Vali Vilakki
    Parivaaka Nammai Karam Neettik Kaaththa
    Parisuththa Thaevan Avarae Allaelooyaa

    Neethiyin Paathaiyil Avar
    Nitham Nammai Nadaththukiraar
    Ethu Vantha Pothum Maaraatha Inpa
    Puthu Vaalvai Tharukiraarae Allaelooyaa

    Marumaiyin Vaalvinilae Yesu
    Mannavan Paathaththil
    Pasi Thaakaminti Thuthi Kaanam Paati
    Paranodu Nitham Vaaluvom Allaelooyaa

    Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.