Karththaavin Thaasarae - கர்த்தாவின் தாசரே - Christking - Lyrics

    Karththaavin Thaasarae - கர்த்தாவின் தாசரே

    1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
    சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
    சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
    அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
    சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது

    3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
    கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
    சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
    உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
    சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    5. சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்
    அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
    சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது

    1. Karththaavin Thaasarae Ekkaalam Oothungal
    Santhosha Seythiyai Engangum Koorungal
    Siraippattarin Meetpukku Yoopili Aanndu Vanthathu

    2. Ellaar Munpaakavum Yesuvai Uyarththuvom
    Avarae Yaavarkkum Iratchakar Ennungal
    Siraippattarin Meetpukku Ya10pili Aanndu Vanthathu

    3. Motchaththaip Paavaththaal Ilantha Maantharae
    Kiristhuvin Raththaththaal Motcham Kitaikkumae
    Siraippattarin Meetpukku Yoopili Aanndu Vanthathu

    4. Paavam Pisaasukkum Siraippattarkalae
    Ungalai Iratchikkum Meetpar Nal Yesuvae
    Siraippattarin Meetpukku Yoopili Aanndu Vanthathu

    5. Santhae Seythiyai Ellaarum Kaelungal
    Anpodu Yesuvai Ippothae Serungal

    Siraippattarin Meetpukku Yoopili Aanndu Vanthathu

    Karththaavin Thaasarae - கர்த்தாவின் தாசரே Karththaavin Thaasarae - கர்த்தாவின் தாசரே Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.