Karunai Mazhaiyae Mary Matha - Christking - Lyrics

    Karunai Mazhaiyae Mary Matha


    கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
    கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2)
    கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2)
    கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2)
    –கருணை

    தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2)
    சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
    ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
    உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3)
    –கருணை


    Karunnai Malaiyae Maeri Maathaa Kannkal Thiravaayo
    Kannkal Kalangum Aelai Makanin Kaalkal Tharuvaayo (2)
    Kannimaathaa Thaeva Sapaiyin Kathavu Thiravaatho (2)
    Kaninthu Urukum Meluku Vilakkin Oliyum Valaraatho (2)
    –karunnai

    Thotta Idangal Koti Kaalam Vaalum Unnaalae (2)
    Sorntha Makanai Eduththu Vaiththaen Unthan Munnaalae
    Aadum Alaikal Unnaalae Asaiyum Marangal Unnaalae
    Ulakam Nadakkum Unnaalae Uthavi Purivaay Kannnnaalae (3)
    –karunnai

    Karunai Mazhaiyae Mary Matha Karunai Mazhaiyae Mary Matha Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.