Kolkathaa Kolaimaram - கொல்கதா கொலைமரம் - Christking - Lyrics

    Kolkathaa Kolaimaram - கொல்கதா கொலைமரம்


    கொல்கதா கொலைமரம்
    பார்க்கவே பரிதாபம்
    துங்கன் இயேசு நாதனார்
    தொங்கும் காட்சி பார் இதோ!

    1. கை காலை ஆணி பீறிட்டே
    குருதி புரண்டு ஓடிற்றே
    முள்ளினால் ஓர் கிரீடமே
    சூட்டினார் மா பாதகர்

    2. கல்வாரி நாதர் இயேசுவை
    பற்றி நீயும் வந்திட்டால்
    தூசியான உன்னையும்
    மேசியா கைத் தூக்குவார்


    Kolkathaa Kolaimaram
    Paarkkavae Parithaapam
    Thungan Yesu Naathanaar
    Thongum Kaatchi Paar Itho!

    1. Kai Kaalai Aanni Peerittae
    Kuruthi Puranndu Otitte
    Mullinaal or Kireedamae
    Soottinaar Maa Paathakar

    2. Kalvaari Naathar Yesuvai
    Patti Neeyum Vanthittal
    Thoosiyaana Unnaiyum
    Maesiyaa Kaith Thookkuvaar

    Kolkathaa Kolaimaram - கொல்கதா கொலைமரம் Kolkathaa Kolaimaram - கொல்கதா கொலைமரம் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.