Kolkathaa Malai Meethilae - கொல்கதா மலை மீதிலே - Christking - Lyrics

    Kolkathaa Malai Meethilae - கொல்கதா மலை மீதிலே


    கொல்கதா மலை மீதிலே
    சிலுவை சுமந்தேகினார்
    உன்னத பிதாவின் சித்தமாய்
    உத்தமர் இரத்தம் சிந்தினார்

    1. அந்தோ எருசலேமே
    ஆண்டவர் பவனி வந்தார்
    அந்த நாளை நீ மறந்தாய்
    அன்பரோ கண்ணீர் சிந்தினார்
    — கொல்கதா

    2. மேனியில் கசையடிகள்
    எத்தனை வசை மொழிகள்
    அத்தனையும் அவர் உனக்காய்
    அன்புடன் சுமந்து சகித்தார்
    — கொல்கதா

    3, உத்தம தேவ மைந்தனே
    சுத்தமாய் இரத்தம் சிந்தியே
    நித்திய வாழ்வு தனையே
    நீசனாம் எனக்களித்தார்
    — கொல்கதா

    4. வஞ்சக உலகினிலே
    வணங்கா கழுத்துடனே
    வழிபோகும் மானிடனே
    வந்திடாயோ இயேசுவண்டை
    — கொல்கதா


    Kolkathaa Malai Meethilae
    Siluvai Sumanthaekinaar
    Unnatha Pithaavin Siththamaay
    Uththamar Iraththam Sinthinaar

    1. Antho Erusalaemae
    Aanndavar Pavani Vanthaar
    Antha Naalai Nee Maranthaay
    Anparo Kannnneer Sinthinaar
    — Kolkathaa

    2. Maeniyil Kasaiyatikal
    Eththanai Vasai Molikal
    Aththanaiyum Avar Unakkaay
    Anpudan Sumanthu Sakiththaar
    — Kolkathaa

    3, Uththama Thaeva Mainthanae
    Suththamaay Iraththam Sinthiyae
    Niththiya Vaalvu Thanaiyae
    Neesanaam Enakkaliththaar
    — Kolkathaa

    4. Vanjaka Ulakinilae
    Vanangaa Kaluththudanae
    Valipokum Maanidanae
    Vanthidaayo Yesuvanntai
    — Kolkathaa

    Kolkathaa Malai Meethilae - கொல்கதா மலை மீதிலே Kolkathaa Malai Meethilae - கொல்கதா மலை மீதிலே Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.