Kurusinmel kurusinmel - குருசின்மேல் குருசின்மேல் - Christking - Lyrics

    Kurusinmel kurusinmel - குருசின்மேல் குருசின்மேல்


    குருசின்மேல் குருசின்மேல்
    காண்கின்றதாரிவர்
    பிராணநாதன் பிராணநாதன்
    என் பேர்க்காய்ச் சாகின்றார்

    பாவத்தின் காட்சியை
    ஆத்துமாவே பார்த்திடாய்
    தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

    இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
    இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

    பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
    தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

    கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
    குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

    சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
    சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

    இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
    இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்


    Kurusinmael Kurusinmael
    Kaannkintathaarivar
    Piraananaathan Piraananaathan
    En Paerkkaaych Saakintar

    Paavaththin Kaatchiyai
    Aaththumaavae Paarththidaay
    Thaevakumaaran Maa Saapaththilaayinaar

    Intha Maa Naesaththai Ninthaiyaay Thallinaen
    Immakaa Paavaththai Enthaiyae Mannippeer

    Paavaththai Naesikka Naan Inich Selvaeno
    Thaevanin Pillaiyaay Jeevippaen Naanitho

    Kashdangal Vanthaalum Nashdangal Naernthaalum
    Kurusin Kaatchiyai Tharisiththuth Thaeruvaen

    Sooraavaliyaip Pol Soolnthidum Aapaththil
    Siluvaiyin Naesaththai Sinthiththu Nnokkuvaen

    Immakaa Naesaththai Aathmaavae Sinthippaay
    Immaanuvaelae Neer Ennaiyum Naesiththeer

    Kurusinmel kurusinmel - குருசின்மேல் குருசின்மேல் Kurusinmel kurusinmel - குருசின்மேல் குருசின்மேல் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.