Magilchiyode Avar - மகிழ்ச்சியோடே அவர் - Christking - Lyrics

    Magilchiyode Avar - மகிழ்ச்சியோடே அவர்


    மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
    ஆனந்த சத்தத்தோடே ஆராதனை
    கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
    கெம்பீரமாய் துதித்திடுவோம்

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்
    கொண்டாடுவோம் நன்றி சொல்லுவோம்

    1. கோர பயங்கர புயல்கள் நடுவினில்
    நேசக் கரம் கொண்டு காத்தீரையா
    சொன்னதைச் செய்து முடிக்கும் வரையில்
    உன்னை மறவேன் என்றீரையா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    2. பகைஞர் முன்பு பந்தியொன்றை
    ஆயத்தம் செய்து வைத்தீரையா
    அநுகூலமான அற்புதம் ஒன்றை
    யாவரும் காண செய்தீரையா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    3. ஆதி அன்பை முற்றும் மறந்து
    தூரமாகச் சென்றேனைய்யா
    தேடி வந்து வாக்குத்தந்து
    மறுபடி வாழச் செய்தீரைய்யா
    உம் கிருபை விலகாததே
    உம் வாக்கும் மாறாததே

    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடுவோம் செய்த நன்மையை
    கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்
    கொண்டாடியே நன்றி சொல்லுவோம்


    Makilchchiyotae Avar Sannithi Munnae
    Aanantha Saththaththotae Aaraathanai
    Karangalai Uyarththi Kuralkalai Eluppi
    Kempeeramaay Thuthiththiduvom

    Konndaaduvom Yesu Raajaavai
    Konndaaduvom Seytha Nanmaiyai
    Konndaaduvom Yesu Raajaavai
    Konndaaduvom Nanti Solluvom
    Konndaaduvom Nanti Solluvom

    1. Kora Payangara Puyalkal Naduvinil
    Naesak Karam Konndu Kaaththeeraiyaa
    Sonnathaich Seythu Mutikkum Varaiyil
    Unnai Maravaen Enteeraiyaa
    Um Kirupai Vilakaathathae
    Um Vaakkum Maaraathathae

    2. Pakainjar Munpu Panthiyontai
    Aayaththam Seythu Vaiththeeraiyaa
    Anukoolamaana Arputham Ontai
    Yaavarum Kaana Seytheeraiyaa
    Um Kirupai Vilakaathathae
    Um Vaakkum Maaraathathae

    3. Aathi Anpai Muttum Maranthu
    Thooramaakach Sentenaiyyaa
    Thaeti Vanthu Vaakkuththanthu
    Marupati Vaalach Seytheeraiyyaa
    Um Kirupai Vilakaathathae
    Um Vaakkum Maaraathathae

    Konndaaduvom Yesu Raajaavai
    Konndaaduvom Seytha Nanmaiyai
    Konndaaduvom Yesu Raajaavai
    Konndaatiyae Nanti Solluvom
    Konndaatiyae Nanti Solluvom

    Magilchiyode Avar - மகிழ்ச்சியோடே அவர் Magilchiyode Avar - மகிழ்ச்சியோடே அவர் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.