Mannippu Arulum Maaperum - மன்னிப்பு அருளும் மாபெரும் - Christking - Lyrics

    Mannippu Arulum Maaperum - மன்னிப்பு அருளும் மாபெரும்


    மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
    உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
    மறுத்த தரணியின் அரசே
    உனதுள்ளம் கருணை ஊற்றோ

    இது எங்கும் உண்டோ -2 எந்தன்
    சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
    என்னைத் தண்டிக்க மறுத்த

    கைகளும் கால்களும் செய்தவற்றை
    அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
    பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
    இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

    பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
    இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
    உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
    இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ


    Mannippu Arulum Maaperum Arase
    Unathullam Samuththiramo Ennaith Thanntikka
    Maruththa Tharanniyin Arase
    Unathullam Karunnai Ootta

    Ithu Engum Unntoo -2 Enthan
    Sinthaikku Maelaana Vinthaiyallo
    Ennaith Thanntikka Maruththa

    Kaikalum Kaalkalum Seythavatta
    Antha Aannikal Thulaiththathaal Neekkineero
    Pala Vakaikalil Sikkiya Paaviyennai
    Intha Vaathaikal Aettu Neer Meettathaeno

    Pavul Ponta Thooyavar Seytha Vaelai
    Intha Paaviyin Poruppinil Thanthathaeno
    Unthan Paraloka Thootharum Virumpum Vaelai
    Intha Tharanniyil Emmidam Vaiththathaeno

    Mannippu Arulum Maaperum - மன்னிப்பு அருளும் மாபெரும் Mannippu Arulum Maaperum - மன்னிப்பு அருளும் மாபெரும் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.