Innum Thuthipaen - இன்னும் துதிப்பேன் | Rev. Alwin Thomas - Christking - Lyrics

    Innum Thuthipaen - இன்னும் துதிப்பேன் | Rev. Alwin Thomas


    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2

    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் & 2

    1. வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2

    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் & 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2

    Bridge
    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர் & 4

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்

    Additional Verse:
    3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் & 2
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் & 2


    Innum Thuthippen
    Innum Potruven
    Innum Ummai Aarathippen – 2

    Ekkalamum Naan Thuthippen
    Enneramum Naan Potruven – 2

    1. Vyathiyin Vethanai Peruginaalum
    Maranathin Bayam Ennai Soozhnthalum – 2
    Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
    Unthan Thazhumbugalal Kunamakkiduveer – 2

    2. Nambikkai Yavumae Izhanthalum
    Ellamae Mudinthathu Endralum – 2
    Enthan Kallaraiyin Kallai Purattiduveer
    Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer – 2

    Bridge
    Nallavar Vallavar Sarva Vallavar – 4

    Additional Verse:
    3. Thanimayin ennangal soolnthaalum
    Kannerae padukayai maarinaalum – 2
    Ennai aravanaithu kattiyelupiduveer
    Naan Ilanthavarai iratippai tharuveer -2



    Innum Thuthipaen - இன்னும் துதிப்பேன் | Rev. Alwin Thomas Innum Thuthipaen - இன்னும் துதிப்பேன்  | Rev. Alwin Thomas Reviewed by Christking on November 28, 2020 Rating: 5

    1 comment:

    1. Praise the Lord
      It's true we should worship him more,more and more..
      Amen🙏

      ReplyDelete

    Powered by Blogger.