Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher - Christking - Lyrics

    Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher


    இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
    என் வேதனை மாற்றிட
    இரங்குங்கப்பா
    இரங்குங்கப்பா இரங்குங்கப்பா
    என் கண்ணீரை துடைத்திட
    இரங்குங்கப்பா
    கண்ணீரோடு விதைத்தெல்லாம்
    கெம்பீரமாய் அறுக்க செய்வீர்
    உன் துக்க நாட்கள் முடிந்து போனது
    (மகனே, மகளே )
    துக்க நாட்கள் முடிந்து போனது

    1. வேதனை பெருக்கத்தினால்
    சோர்ந்து போய் நிற்கின்றாயோ - 2
    கண்ணீரை காண்கின்றவர் ஓர்
    துரவை தருகின்றாரே - உன்
    உனக்கெதிரான ஆயுதம் ஒன்றும் வாய்க்காமல் போய்விடுமே
    - உன் துக்க நாட்கள்

    2. வியாதியின் நெருக்கத்தினால்
    சோர்ந்து போய் நிற்கின்றாயோ -2
    பெலத்தை தருகின்றவர் - புது
    உன்னோடு இருக்கின்றாரே
    சஞ்சலம் மாறும் தவிப்பும் மாறும்
    அவர் உனக்கு பெலனானவர்
    - உன் நாட்கள் நாட்கள்

    3. வறுமையின் தாக்கத்தினால்
    சோர்ந்து போய் நிற்கின்றாயோ-2
    ஈசாக்கின் தேவனவர் - உனக்கு
    நூறு மடங்கு தந்திடுவார்
    வெறுமையான நிலங்களெல்லாம்
    புல் வெளியாய் மாற்றிடுவார்
    - உன் துக்க நாட்கள்

    English


    Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher Irangungappa - இரங்குங்கப்பா | Elizabeth Christopher Reviewed by Christking on July 03, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.