Engae Pogirai Thozha - எங்கே போகிறாய் தோழா? | Jesus Redeems - Christking - Lyrics

    Engae Pogirai Thozha - எங்கே போகிறாய் தோழா? | Jesus Redeems


    எங்கே போகிறாய் தோழா
    எங்கே போகிறாய் ?
    பாரம் சுமந்து சுமந்து நீயும்
    எங்கே போகிறாய்?

    உடலை வருத்தி உள்ளம் நொந்து
    எங்கே போகிறாய்? - உன்
    உடலை வருத்தி உள்ளம் நொந்து
    எங்கே போகிறாய்? தோழா
    எங்கே போகிறாய்? நீயும்
    எங்கே போகிறாய்?

    நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன்
    பாரமெல்லாம் நீங்கி
    இளைப்பாருதல் தருவார் - 2

    வா வா தோழா இயேவண்டை வா - 2
    உன்னைத்தான் அழைக்கிறார்
    இயேசுவண்டை வா - அவர்
    உன்னைத்தான் அழைக்கிறார்
    இயேசுவண்டை வா
    இயேசுவண்டை வா
    இயேசுவண்டை வா

    1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா
    காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா - 2
    தரித்திரம் வருமை நீக்கிடுவார்
    செல்வச் செழிப்பும் தந்திடுவார்
    தோழா தோழா என் தோழா
    தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி

    2. பாவங்கள் சாபங்கள்
    போக்குடுவார் தோழா
    பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா - 2
    சாவின் பயம்தனை நீக்கிடுவார்
    சாகா வரம்தனை தந்திடுவார்
    தோழா தோழா என் தோழா
    தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி

    English


    Engae Pogirai Thozha - எங்கே போகிறாய் தோழா? | Jesus Redeems Engae Pogirai Thozha - எங்கே போகிறாய் தோழா? | Jesus Redeems Reviewed by Christking on January 10, 2022 Rating: 5

    1 comment:

    1. I'm certainly very happy to read this blog site posts which carries plenty of helpful data, thanks for providing such information.
      best web development agency

      ReplyDelete

    Powered by Blogger.