Aabathu Kaalathil Aranaana - ஆபத்து காலத்தில் அரணான - Christking - Lyrics

    Aabathu Kaalathil Aranaana - ஆபத்து காலத்தில் அரணான

    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    எபெனேசரே, எபெனேசரே,
    எபெனேசரே, எபெனேசரே,
    இதுவரை உதவிநீரே

    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

    ஜீவநின் ஊற்று நீரே
    என் ஜீவிதம் மாற்றினீரே
    ஜீவநின் ஊற்று நீரே
    என் ஜீவிதம் மாற்றினீரே
    என் வாழ்வின் ஆதாரமே
    ஒளி தரும் தீபம் நீரே
    என் வாழ்வின் ஆதாரமே
    ஒளி தரும் தீபம் நீரே

    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    எபெனேசரே, எபெனேசரே,
    எபெனேசரே, எபெனேசரே,
    இதுவரை உதவிநீரே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

    நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
    நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
    நித்திய மகிழ்ச்சி நீர் தான் ஐய்யா
    நிரந்தர நம்பிக்கை நீர் தான் ஐய்யா
    உம்மை நோக்கி பார்த்ததினால்
    வெட்கம் நான் அடைவதில்லை.
    உம்மை நோக்கி பார்த்ததினால்
    வெட்கம் நான் அடைவதில்லை.

    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே
    எபெனேசரே, எபெனேசரே,
    எபெனேசரே, எபெனேசரே,
    இதுவரை உதவிநீரே
    ஆபத்து காலத்தில் அரணான கோட்டை நித்திய கன்மலையே

    Aabathu Kaalathil Aranaana Koattai
    Nithiya Kanmalaiyae
    Ebenesarae Ebeaesarae
    Idhuvarai Udhavineerae

    Jeevanin Ootru Neerae
    En Jeevidham Maatrineerae
    En Vaazhvin Aadhaaramae
    Oli Tharum Dheebham Neerae

    Nithiya Magizhchi Neer Dhaanaiyya
    Nirandhara Nambikkai Neerdhaanaiyya
    Ummai Nokki Paarthadhinaal
    Vetkkam Naan Adaivadhillai

    Aabathu Kaalathil Aranaana - ஆபத்து காலத்தில் அரணான Aabathu Kaalathil Aranaana - ஆபத்து காலத்தில் அரணான Reviewed by Christking on April 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.