Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு - Christking - Lyrics

    Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு


    Anbin Dheivam Yesu
    Aarudhal Tharubavar
    Maarbil Saaigindraen
    Magizhndhu Paaduvaen -2

    1. Paadhai Izhantha Aadai
    Paarinil Odinaen
    Siluvai Anbinaalae
    Dhisaium Purinthathu
    Vaazhvadhu Naanalla
    Yesu Vaazhgindraar - Ennil

    2. Yesu Pesum Podhu - Enn
    Ullam Urugudhae Avar
    Vaarthai Padikum Podhu Enn
    Vaazhvu Maarudhae
    Vedham Yaendhuvaen
    Velvaen Alagaiyai - Dhinam

    3. Kanneer Sinthumpodhu - Manak
    Kannil Therigindraar
    Kavalai Nerukkum Podhu - Avar
    Karathaal Anaikindraar
    Aavi Pozhigindraar
    Aatral Tharugindraar - Yenakku

    அன்பின் தெய்வம் இயேசு
    ஆறுதல் தருபவர்
    மார்பில் சாய்கின்றேன்
    மகிழ்ந்து பாடுவேன் - 2

    1. பாதை இழந்த ஆமாய்
    பாரினில் ஒடினேன்
    சிலுவை அன்பினாலே
    திசையும் புரிந்தது
    வாழ்வது நானல்ல
    இயேசு வாழ்கின்றார் - என்னில்

    2. இயேசு பேசும்போது - என்
    உள்ளம் உருகுதே அவர்
    வார்த்தை படிக்கும் போது என்
    வாழ்வு மாறுதே
    வேதம் ஏந்துவேன்
    வெல்வேன் அலகையை - தினம்

    3. கண்ணீர் சிந்தும்போது - மனக்
    கண்ணில் தெரிகின்றார்
    கவலை நெருக்கும்போது - அவர்
    கரத்தால் அணைக்கின்றார்
    ஆவி பொழிகின்றார்
    ஆற்றல் தருகின்றார் - எனக்கு




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு Anbin Dheivam Yesu - அன்பின் தெய்வம் இயேசு Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.