Yaar Vaendum Naadha Neerallavoe - யார் வேண்டும் நாதா - Christking - Lyrics

    Yaar Vaendum Naadha Neerallavoe - யார் வேண்டும் நாதா


    Yaar Vaendum Naadha Neerallavoe
    Edhuvaendum Naadha Umm Anballavoe
    Paazhaagum Logam Vaendaamaiyaa
    Veenana Vazhkkai Veruthaenaiyaa

    1. Ulagathin Selvam Nilaiyaagumoe
    Paer Pugazh Kalvi Azhiyaadhadhoe
    Pin Yean Neer Kaetter Ikkaelviyai
    Bathil Enna Solvaen Neerae Podhum

    2. Sittrinba Mogam Seekiram Pohm
    Paerinba Naadha Neer Podhadhaa
    Yaar Vendum Endru Yaen Kaeteeroe
    Engae Naan Povaen Ummaiyallal

    3. Ennai Thallinaal Engae Povaen
    Adaikalam Edhu Ummaiyallai
    Kalvaari Indri Kadhiyillaiyae
    Karthar Nin Paadham Saranadainthaen

    யார் வேண்டும் நாதா நீரல்லவோ
    எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
    பாழாகும் லோகம் வேண்டாமையா
    வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

    1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
    பேர் புகழ் கல்வி அழியாததோ
    பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
    பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

    2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
    பேரின்ப நாதா நீர் போதாதா
    யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
    எங்கே நான் போவேன் உம்மையல்லால்

    3. என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
    அடைக்கலம் ஏது உம்மையல்லால்
    கல்வாரி இன்றி கதியில்லையே
    கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yaar Vaendum Naadha Neerallavoe - யார் வேண்டும் நாதா Yaar Vaendum Naadha Neerallavoe - யார் வேண்டும் நாதா Reviewed by Christchoir on October 07, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.