Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும் - Christking - Lyrics

    Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும்



    Andavar Yenakaai Yaavaiyum
    Seithu Mudipaar Atchamae
    Yenakillai

    1. Yennai Nadatthum Yesuvinalae
    Yedhaiyum Seithiduvaen
    Avaradhu Kirubaikku Kaathirundhu
    Aaviyil Belanadaivaen

    2. Varumaiyoe Varutthamoe
    Vaattidum Thunbamoe
    Edhaiyum Thaangiduvaen
    Anuthina Siluvaiyal Tholil Sumanthu
    Aandavar Pin Selvaen

    ஆண்டவர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் அச்சமே
    எனக்கில்லை

    1. என்னை நடத்தும் இயேசுவினாலே
    எதையும் செய்திடுவேன்
    அவரது கிருபைக்கு காத்திருந்து
    ஆவியில் பெலனடைவேன்

    2. வறுமையோ வருத்தமோ
    வாட்டிடும் துன்பமோ
    எதையும் தாங்கிடுவேன்
    அனுதின சிலுவையைத் தோளில் சுமந்து
    ஆண்டவர் பின் செல்வேன்




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும் Andavar Yenakaai Yaavaiyum - ஆண்டவர் எனக்காய் யாவையும் Reviewed by Christchoir on October 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.