Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் - Christking - Lyrics

    Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்



    Parisuthamae Paran Yesu Thangumidam
    Bakthargal Thedum Dhevaalayam

    1. Karthar Malaimel Yerichendru
    Nirka Koodiyavan Yaar?
    Masattra Seyal Thooya Ullam
    Udaiya Manidhanae

    2. Naamellam Parisuttharaavadhea
    Dheivathin Thiruchittham
    Parisuthamindri Dheivatthai Yarum
    Dharisikka Mudiyaadhu

    3. Parisuttharendrae Oyvindri Paadum
    Paraloga Koottathodu
    Vennadai Anindhu Kurutholai Yendhi
    Ennalum Paaduvaen -2

    பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
    பக்தர்கள் தேடும் தேவாலயம்

    1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
    நிற்கக் கூடியவன் யார்?
    மாசற்ற செயல் தூய உள்ளம்
    உடைய மனிதனே

    2. நாமெல்லாம் பரிசுத்தராவதே
    தெய்வத்தின் திருசித்தம்
    பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
    தரிசிக்க முடியாது

    3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
    பரலோக கூட்டத்தோடு
    வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
    எந்நாளும் பாடுவேன் - 2




    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் Parisuthamae Paran Yesu Thangumidam - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் Reviewed by Christchoir on October 06, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.