Ummai Vitta Yaarum Illa - உம்மை விட்டா யாரும் இல்லை :- John wesley - Christking - Lyrics

    Ummai Vitta Yaarum Illa - உம்மை விட்டா யாரும் இல்லை :- John wesley



    உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
    உம்மை விட யாரும் இல்ல ஏசையா – 2

    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் நீங்க போதும்
    நீங்க போதும் என்னக்கு – 2

    1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
    ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
    யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
    என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா – 2
    என்னுடைய உழைப்பை யாரவந்து
    பறித்து கொண்டாலும்
    என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா – 2

    2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
    செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
    பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
    கானானின் பயணத்திற்கு தடை இல்லையே – 2
    புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
    நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே – 2

    3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
    என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே – 2
    என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே – 2


    Ummai Vita Yaarum Illa Yesaiya
    Ummai Vida Yaarum Illa Yesaiya – 2

    Neenga Podhum Ennakku
    Neenga Podhum Ennakku
    Neenga Podhum Neenga Podhum
    Neenga Podhum Ennakku – 2

    1. Abragamin Devanum Neerthaanaiya
    Essaakin Devanum Neerthaanaiya
    Yaakkobin Devanum Neerthaanaiya
    Ennudaiya Deivamum Neerthaanaiya – 2
    Ennudaiya Oolzhaippai Yaravandhu
    Parithu Kondalum
    En Thalai Uyarthubavar Neerthaanaiya – 2

    2. Paarvoin Saenai Ennai Pinthodarndhalum
    Sengadal En Vazhiyai Thaduththu Vittalum
    Paadhai Oondu Pannum Devan Neer Irrukka
    Kaananin Payanaththirkku Thadai Illaiyae – 2
    Pullulla Edancalil Maithiduvirae
    Nanmaiyum Kirubaiyum Thodara Seivirae – 2

    3. Korragin Manidhar Ennai Edhirthu Vandhalum
    En Janam Ennakkedirai Moorumuruthalum
    Naesikkum Sabiyum Ennai Veruthu Vittalum
    Naesikka Neer Irrukka Kavillai Illaiyae – 2
    En Koolai Thulirkka Seiyum Deivam Neerae
    Alzhaithavar Thalai Guniya Viduvadillaiyae – 2



    Ummai Vitta Yaarum Illa - உம்மை விட்டா யாரும் இல்லை :- John wesley Ummai Vitta Yaarum Illa - உம்மை விட்டா யாரும் இல்லை :- John wesley Reviewed by Christking on November 26, 2019 Rating: 5

    8 comments:

    Powered by Blogger.